விஜய்யுடன் நடிக்க மறுத்த சினேகா… எல்லாத்துக்கும் காரணம் வெங்கட் பிரபு தானாம்!

Author:
11 November 2024, 1:06 pm

தமிழ் சினிமாவில் எவர் க்ரீன் நடிகையாக பார்க்கப்பட்டு வரும் சினேகா விஜய்யுடன் இணைந்து வசீகரா திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு 20 ஆண்டுகள் கழித்து தளபதி 68 திரைப்படத்தில் மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடித்ததால் அந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது .

vijay

ஆம், கோட் திரைப்படத்தில் விஜய்யின் மனைவியாக நடிகை சினேகா நடித்திருப்பார். இந்த படம் மற்றும் அவர்களது கெமிஸ்ட்ரி உள்ளிட்டவை மிகச் சிறந்த அளவில் ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக மீண்டும் விஜயின் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு சினேகாவுக்கு கிடைக்க அதை அறவே மறுத்திருக்கிறார்.

சினேகா அதற்கான காரணத்தையும் கூறி அதிர வைத்திருக்கிறார் அதாவது நான் விஜயுடன் ஜோடியா நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சினேகாவின் கணவரான பிரசன்னா நீங்கள் விஜயுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை ஏன் நடிக்க மறுத்தீர்கள் என கேட்டதற்கு நான் விஜய்க்கு ஜோடியாக நடித்து விட்டேன்.

sneha

ஆனால், இந்த படத்தில் அவருக்கு அண்ணியாக நடிக்க தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. எனவே அந்த திரைப்படத்தில் நடிக்க எனக்கு விருப்பமே இல்லை எனக்கு கூறி அந்த பட வாய்ப்பு மறுத்ததோடு நான் விஜய்க்கு ஜோடியாக நடித்ததே மிகப்பெரிய பெருமையாக நினைக்கிறேன் என கூறினார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!