ச்சீ… என்ன கன்றாவி இது…? இப்படி கூட பலூன் உடைக்கலாமா? முகம் சுளிக்க வைத்த TV நிகழ்ச்சி!

Author:
13 செப்டம்பர் 2024, 10:06 காலை
zee tamil show
Quick Share

சமீப நாட்களாக தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் டிஆர்பிக்காக முகம் சுளிக்க கூடிய வகையில் எல்லை மீறிய மிக மோசமான கேம் ஷோக்களை நடத்தி பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது .

அந்த வகையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சியின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி எல்லோரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது. இதில் சீரியலில் இணைந்து நடிக்கும் ரீல் ஜோடிகளை வைத்து பலூன் உடைக்கும் போட்டி நடத்தியுள்ளார்கள்.

TV Program News

போட்டியின் விதிகளின்படி இருவரும் விளையாடிய நிலையில் ஒரு கட்டத்தில் ரீல் ஜோடி விளையாடுவது அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்து முகம் சுளிக்க வைத்து விட்டது. குறிப்பாக இந்த நிகழ்ச்சியை பார்த்த மற்ற ரீல் ஜோடிகள்… நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர்களும் பெரிய அளவுக்கு அதிர்ச்சியாகி விட்டார்கள் .

இதையும் படியுங்கள்: ஆணுறை ரெடியா இருக்கு வா…? நடிகையை வம்படியாக இழுத்து கேரவனில் வச்சி – மேக்கப் ஆர்ட்டிஸ்ட் பகீர்!

இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு இது முகம் சுளிக்கும் வகையில் மோசமாக கேவலமாக அமைந்துவிட்டது. இது போன்ற நிகழ்ச்சிகளை எல்லாம் டிவியில் ஒளிபரப்பினால் அதை பார்க்கும் சிறுவர்கள் கெட்டு சீரழிந்து போவார்கள்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்ப்பார்கள். எனவே இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு கட்டாயம் தடை விதிக்க வேண்டும் என நெட்டிசன்ஸ் கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ:

  • CM Air அலற விட்ட மெரினா : மக்கள் நலனில் பூஜ்யம்… விளம்பரத்தால் ராஜ்ஜியம்!
  • Views: - 168

    0

    0