“தழுக்கு மொழுக்குன்னு பார்த்த உடனே, Oxygen நின்னு போச்சு…” ஹேமா ராஜ் சதிஷ் Hot !

Author: Udayachandran RadhaKrishnan
25 April 2022, 2:06 pm
Pandian Stores Hema -Updatenews360
Quick Share

டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சீரியல் நடிகை ஹேமா ராஜ்சதிஷ்.

அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தனியாக யூட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், கருப்பு நிற ஸ்லீவ் ஃப்ரீ உடையில் கும்மென இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், “தழுக்கு மொழுக்குன்னு பார்த்த உடனே, Oxygen நின்னு போச்சு…” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Views: - 1917

3

0