சொந்த கிராமத்தில் பாராம்பரிய நடனமாடிய கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா : வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2022, 5:05 pm
Siddharamaiah Dance - Updatenews360
Quick Share

கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் பாரம்பரிய நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் கட்சயின் மூத்த தலைவரான சித்தராமையா கடந்த 2013 முதல் 2018 வரை கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்தார். மைசூர் மாவட்டம் சித்தராமன ஹன்டி என்ற கிராமம் அவரது சொந்த ஊராகும்.

சொந்த ஊரில் நேற்று நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்ற சித்தராமையா பாரம்பரிய நடனத்தை ஆடி அங்கு கூடியிருந்தவர்களை அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

<blockquote class=”twitter-tweet”><p lang=”kn” dir=”ltr”>ನಮ್ಮೂರಿನ ಸಿದ್ಧರಾಮೇಶ್ವರ ದೇವರ ಜಾತ್ರೆಯಲ್ಲಿ ತಂದೆಯವರು ಸಂಗಡಿಗರೊಂದಿಗೆ ವೀರಕುಣಿತದ ಹೆಜ್ಜೆ ಹಾಕಿದ ಕ್ಷಣಗಳು <a href=”https://t.co/GjMv5v4oeA”>pic.twitter.com/GjMv5v4oeA</a></p>&mdash; Dr Yathindra Siddaramaiah (@Dr_Yathindra_S) <a href=”https://twitter.com/Dr_Yathindra_S/status/1507074793295663133?ref_src=twsrc%5Etfw”>March 24, 2022</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

இந்த வீடியோ வைரலானது குறித்து சித்தராமையாக கூறுகையில், பலரைப் போன்று நான் எழுத்து பலகையில் எழுதி படிக்கவில்லை, எனது நடன ஆசிரியரின் உதவியால் நன் மண்ணில் எழுதி படித்தேன் என கூறியுள்ளார்.

Views: - 1089

0

0