முறைகேடு செய்தது அம்பலம்? டெல்லி துணை முதலமைச்சர் அதிரடி கைது… அரசியலில் பரபரப்பு!!!
Author: Udayachandran RadhaKrishnan26 February 2023, 7:59 pm
புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாயை சிபிஐ கைது செய்தது.
புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை கைது செய்தது சிபிஐ.
சிபிஐ தலைமையகத்தில் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாக விசாரணைக்கு ஆஜரான நிலையில் கைது செய்யப்பட்டார்.
2-ம் கட்ட விசாரணைக்கு சம்மன் அனுப்பிய நிலையில் சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகி இருந்தார் மணீஷ் சிசோடியா. இந்த வழக்கில் இதுவரை 9 பேரை கைது செய்துள்ளது சிபிஐ.