இனி சபரிமலைக்கு சுலபமாக செல்லலாம்.. ஓகே சொன்ன தேவசம் போர்டு : பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2023, 1:49 pm
Sabarimalai -Updatenews360
Quick Share

இனி சபரிமலைக்கு சுலபமாக செல்லலாம்.. ஓகே சொன்ன தேவசம் போர்டு : பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

கேரளாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மண்டல மற்றும் மகர விளக்கு பூசை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கடும் விரதமிருந்து சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

அதேபோல் ஒவ்வொரு தமிழ் மாதத்தில் நடக்கும் மாதாந்திர பூஜையின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள். சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், சபரிமலைக்கு மெட்ரோ ரெயிலை இயக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில், சபரிமலைக்கு மெட்ரோ ரெயிலை இயக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

Views: - 208

0

0