பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு திடீர் உடல்நலக்குறைவு : எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2024, 10:49 am

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்டடுள்ளார்.

96 வயதான அவர், வயது மூப்பின் காரணமாக வீட்டில் ஒய்வு எடுத்து வந்தார். இந்நிலையில், உடல் சரியில்லா காரணத்தால் மருத்துவமனையின் முதியோர் பிரிவில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு சிறுநீரகவியல் துறையைச் சேர்ந்த மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை தற்போது நல்ல நிலையில், இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.

  • jr ntr stunt double left the job ஜூனியர் என்டிஆரின் கெரியருக்கு மூடு விழா? ஷூட்டிங்கையே முடக்கிப்போடும் சம்பவம்! அடப்பாவமே