இலங்கை கிரிக்கெட் அணி சஸ்பெண்ட்.. ஒரே போடாக போட்ட ஐசிசி : அதிரடி அறிவிப்பு!!!
Author: Udayachandran RadhaKrishnan10 நவம்பர் 2023, 9:22 மணி
இலங்கை கிரிக்கெட் அணி சஸ்பெண்ட்.. ஒரே போடாக போட்ட ஐசிசி : அதிரடி அறிவிப்பு!!!
இது தொடர்பாக ஐ.சி.சி. எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது நடைபெற்று உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி பெரும்பாலான போட்டிகளில் படுதோல்வி அடைந்து வருகிறது.
இதனையடுத்து இலங்கை அரசு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அறிவித்துள்ளது. தொடர்ந்து ஐ.சி.சி., இலங்கை கிரிக்கெட் விவகாரத்தில் அரசு தலையீட்டை கண்டித்து அந்த அணியை சஸ்பெண்ட் செய்தது.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசின் தலையீடு இல்லை என்பதை உறுதிபடுத்துக, எனவும் இவ்விவகாரத்தில் தன்னாட்சி நிர்வாகிப்பட வேண்டும் என ஐ.சி.சி., தெரிவித்துள்ளது.
Views: - 727
0
0