இதுவே முதன்முறை…. பிறந்தநாளை முன்னிட்டு திரிஷா செய்த செயல் : விரைவில் வெளியாகும் குட் நியூஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2022, 1:36 pm

திருப்பதி : பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி நடிகை திரிஷா தரிசனம் செய்தார்.

ஆந்திரா மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை நடிகை திரிஷா தனது 39வது பிறந்த நாளை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்தார்.

தரிசனம் முடிந்த பிறகு கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகம் மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் தீர்த, பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து கோயில் வெளியே வந்த அவரை பார்த்த ரசிகர்கள் அவரிடம் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை திரிஷா இதுவே முதல் முறை சாமி தரிசனம் செய்வது குறிப்பிடத்தக்கது.

  • vismaya mohanlal introduce as a heroine in thudakkam movie சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!