7ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி,… கட்டிப் போட்டு வாலிபருக்கு தர்ம அடி!!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2024, 3:16 pm

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் அவுக்கு மண்டலம் காசிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவியை அதே கிராமத்தை சேர்ந்த தாசய்யா என்பவர் சாக்லேட் தருவதாக கூறி தனியாக அழைத்து சென்று பாலியியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற பொது மக்கள் தாசய்யாவை கட்டி வைத்து அடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அவுக்கு போலீசார் தாசய்யாவை கைது செய்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

  • wine party right after the wedding... Netizens shower Priyanka திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!