தமிழ் தெய்வம் : திருவள்ளுவர்

6 December 2019, 9:07 am
tv-updatenewes360
Quick Share

திருவள்ளுவர் வாழ்ந்த காலம் கி.மு ! கிறிஸ்துவ மதம் உருவானது ஏசு கிறிஸ்து பிறந்த பின்! கிறிஸ்தவ மதம் உருவாக்கப்பட்டு 2000 வருடம் ஆனது!

இஸ்லாமிய மதம் உருவாக்கப்பட்டு 1450 வருடம் ஆனது!

இந்த 2 மதங்கள் உருவாக்கப்படும் முன்பே திருக்குறள் எழுதப்பட்டது!

திருவள்ளுவர் திருக்குறளை தமிழில் இயற்றினார்!

முதல் தமிழ் சங்கத்தின் தலைவரே சிவபெருமான் தான்!

திருவள்ளுவர் சைவ சமயத்தில் பிறந்து சைவ சமயத்தை பின்பற்றி வளர்ந்தவர்!

ஹிந்து மதம் எப்போது தோன்றியது என யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை அது உருவாக்கப்படவில்லை!

தானாக தோன்றிய மதம்!

(1)வைணவம் (விஷ்ணு),
(2) சைவம் (பரம சிவன்),
(3) கௌமாரம் (சுப்பிரமணியன், முருகன்),
(4) காணபத்தியம் (விநாயகர்),
(5)சௌரம் (சூரியன்),
(6) சாக்தம் ( சக்தி, துர்கை)

இந்த 6 மதங்கள் தான் தற்போது ஹிந்து மதம் எனப்படுகிறது!

நம் முன்னோர்கள் வழிபட்ட 6 மதங்கள் தான்!

திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திற்கு பின் வெளிநாட்டில் உருவாக்கப்பட்ட பிற மதங்களை பலர் ஏற்றுக்கொண்டனர்!

திருவள்ளுவர் சைவ சமயம் தான்!

அவர் திருநீறும் ருத்ராட்சம் அணிந்திருக்கிறார்!

திருவள்ளுவரை வைத்து மிகப்பெரிய பிரிவினைவாத மதமாற்ற சதி தமிழகத்தில் பின்னப்படுகிறது…

மூடி மறைக்க நினைத்த திருவள்ளுவரின் உண்மையான அடையாளத்தை வெளிக்கொண்டு வந்த அனைவருக்கும் நன்றி…

ஓம் நமச்சிவாய…