சச்சின் மகளை கழட்டிவிட்டாரா இளம் கிரிக்கெட் வீரர்? பிரபல நடிகை மீது காதல்?!!!

Author: Udayachandran RadhaKrishnan
9 March 2023, 7:32 pm
shubman gill -Updatenews360
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரராக இருப்பவர் சப்மன் கில். இவர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் மகளை காதலிப்பதாக தகவல் அண்மைக்காலமாக பரவி வருகிறது.

சச்சின் மகளை தொடர்ந்து சாரா அலி கானுடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியான நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா மீது சப்மன் கில்லுக்கு க்ரஷ் இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

இது குறித்து சப்மன் கில் பேட்டி அளித்ததாக கூறப்பட்ட நிலையில், இது எந்த ஊடகத்தில் பேசியது, இந்த விவகாரம் எனக்கே எதுவும் தெரியாது என விளக்கம் அளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

வாரிசு படத்தை தொடர்ந்து ராஷ்மிகா தற்போது புஷ்பா 2ஆம் பாகத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 90

0

0