ஹர்திக் பாண்டியாவுடன் விவாகரத்து…. யூடியூபருடன் ஊர் சுற்றும் நடிகை நடாஷா – வீடியோ!

Author:
12 October 2024, 5:12 pm

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா செர்பியாவை சேர்ந்த நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகும் நிலையில் இவர்களுக்கு அகஸ்தியா என்கிற ஒரு அழகான மகளும் இருக்கிறார்.

இவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த சமயத்தில் திடீரென இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து போவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். இவர்கள் விவாகரத்து அறிவித்து சில நாட்களிலேயே ஹர்திக் பாண்டியா வேறொரு பெண்ணுடன் ரகசிய உறவில் இருந்ததாக செய்திகள் வெளியானது.

இதையும் படியுங்கள்: என்னால் அது முடியாதா? ஏன் அப்படி சொல்றீங்க? நெப்போலியன் மகன் உருக்கம்!

ஆம், ஹர்திக் பாண்டியா பிரிட்டிஷ் பாடகியான ஜாஸ்மின் வாலியாவுடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. அதையடுத்து தற்போது அவரது முன்னாள் மனைவி நட்டாஷாவும் வேறொருவருடன் தகாத உறவில் இருந்து வருகிறார். ஆம், பிரபல யூடியூபர் Elvish Yadav உடன் ரொமான்ஸ் செய்தபடி நடந்து வரும் வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. இருவரும் ஒரு ஆல்பம் பாடலுக்கு இணைந்து நடனமாடி பாடி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!