அணிவகுப்பு ஒத்திகை

நாளை 73வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்: கோவையில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை..!!

கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது இதை முன்னிட்டு போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்….