அதிமுக

கடமைக்கே என நடக்கும் கிராம சபை கூட்டம்…. இதுநாள் வரைக்கும் என்ன செய்திருக்கீங்க ; CM ஸ்டாலின் மீது ஆர்பி உதயகுமார் விளாசல்

அதிமுக ஆட்சி காலத்தில் கிராம பொருளாதாரம் முன்னேற்றம் அடைய கறவை பசுகள்ஆடுகள், குடிமராமத்து போன்ற திட்டங்களை நிறுத்தி வைத்தது நியாயமா?…