அரசியல் கட்சி விளம்பரங்களை அகற்றும் பணிகள்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் : திருச்சியில் தொடரும் கட்சி விளம்பரங்கள், போஸ்டர்கள் அகற்றும் பணி…

திருச்சி : திருச்சியில் அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள், போஸ்டர்கள் அகற்றும் பணிகளும், தலைவர்களின் புகைப்படங்களை மறைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன….