அரவிந்த் கெஜ்ரிவால் கைது

மதுபானக் கொள்கை முறைகேட்டில் கெஜ்ரிவாலுக்கு முக்கிய பங்கு… CM என்பதால் சலுகை அளிக்க முடியாது ; டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி மதுபானக் கொள்கையில் அரவிந்த் கெஜ்ரிவால் சதியில் ஈடுபட்டுள்ளதற்கு ஆதாரம் உள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லி அரசின் மதுபான…