அலங்காநல்லூர் காவல்துறை

பெண் இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே கைவரிசை… 250 சவரன் நகையை அபேஸ் செய்த மர்ம நபர்கள்..!!!

பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் 250பவுன் நகை மற்றும் 5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….