ஆம் ஆத்மி தோல்வி

இடைத்தேர்தல் ரிசல்ட் : சமாஜ்வாதிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக… இரண்டுக்கு இரண்டு இடங்களில் பிரம்மாண்ட வெற்றி! பஞ்சாபில் ஆம் ஆத்மி படுதோல்வி!!

பஞ்சாப்பில் 1 மற்றும் உ.பி.,யில் 2 தொகுதிகளுக்கும், டில்லி உள்ளிட்ட 5 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது….