ஆர்யன்கான்

3 வார சிறைவாசத்திற்கு பிறகு வெளியே வந்த ஆர்யன்கான் : மகிழ்ச்சியில் திளைக்கும் மன்னட் இல்லம்..!!!

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான், பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீனில் இன்று வெளியே வந்துள்ளார். மும்பையில் இருந்து…

மும்பையை விட்டு வெளியேறக் கூடாது : ஆர்யன்கானுக்கான நிபந்தனைகளை வெளியிட்ட நீதிமன்றம்..!!!

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கான நிபந்தனைகளை மும்பை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. மும்பையில் இருந்து…

21 நாட்களுக்கு பிறகு ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்… சிறையில் இருந்து வெளியே வர இவர்தான் காரணமா..?

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் பாலிவுட்…

இஸ்லாமியர் என்பதாலயே ஷாருக்கானின் மகனை குறி வைப்பதா..? மத்திய அரசை சீண்டும் சீமான்…!!

சென்னை : இஸ்லாமியர் என்பதாலேயே நடிகர் ஷாருக் கானின் மகன் ஆரியன் கானைக் குறிவைப்பதா? என்று மத்திய அரசுக்கு நாம்…

ஆர்யன்கானை அக்.,30 வரை சிறையில் அடைக்க உத்தரவு… அனன்யா பாண்டேவை சுற்றி வளைக்கும் என்சிபி : போதைப்பொருள் வழக்கில் விறுவிறு!!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆர்யன்கானை அக்டோபர் 30ம் தேதி வரை சிறையில் அடைக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

மீண்டும் சிறையில் அடைக்கப்படும் ஆர்யன்கான்… 2வது முறையாக ஜாமீன் மனு தள்ளுபடி : மும்பை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்ளிட்டோரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. மும்பையில்…

என்னோட பையன் வெளியே வர்ர வரைக்கும் இதெல்லாம் வேணாம்… ஷாருக்கான் வீட்டில் போடப்பட்ட தடாலடி உத்தரவு!!!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன்கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஷாருக்கான் வீட்டில் ஒரு உத்தரவு போடப்பட்டுள்ளதாக தகவல்…

போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர் ஆர்யன்கான் : நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தகவல்.. அதிர்ச்சியில் ஷாருக்கான்..!!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன்கான் போதைப் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

போதைப்பொருள் விவகாரம்… ஆர்யன்கானின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்.. நாளை ஜாமீன் மனு மீது விசாரணை..!!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஆர்யன்கானின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைய தினத்திற்கு மும்பை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மும்பையில் இருந்து…

ஜாக்கிசான் மன்னிப்பு கேட்டார்… ஷாருக்கானை வம்புக்கு இழுக்கும் நடிகை கங்கனா : பாலிவுட்டில் பரபரப்பு..!!!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஆர்யன்கான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது தந்தை பாலிவுட் நடிகர் ஷாருக்கானை சக நடிகை கங்கனா…

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானின் ஜாமீன் மனு தள்ளுபடி : என்.சி.பி.யின் கோரிக்கையை ஏற்று மும்பை நீதிமன்றம் உத்தரவு

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்ளிட்டோரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மும்பையில் இருந்து…

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு : முக்கிய பிரபலங்கள் சிக்க வாய்ப்பு..?

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவலை நீட்டித்து மும்பை நீதிமன்றம்…

போதைப்பொருட்கள் பயன்படுத்திய வழக்கு: ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை காவலில் விசாரிக்க அனுமதி

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை ஒரு நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது….