ஆவின் பால் பண்ணை

ஆவின் பால் பண்ணையில் தலைமை செயலாளர் அதிரடி ஆய்வு : விற்பனையை உயர்த்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்!!

சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் ஆய்வு மேற்கொண்ட தலைமை செயலாளர் இறையன்பு விற்பனையை உயர்த்திட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்….