இருசக்கர வாகனம் மோதி விபத்து

நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியம்… தந்தை முன்பு தூக்கி வீசப்பட்ட குழந்தை ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

மதுரையில் நேற்று முன்தினம் நடந்த விபத்தில் தந்தை முன்பு குழந்தை தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.