இரும்பு கம்பம் சாய்ந்து விபத்து

கோவையில் பிரபல தனியார் பள்ளியில் இரும்பு கம்பம் சாய்ந்து பள்ளி மாணவி படுகாயம் : அஜாக்கிரதையாக செயல்பட்ட 5 நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!!

கோவை காந்திபார்க் அருகேயுள்ள குளோபல் நக்‌ஷத்ரா அப்பார்மெண்டில் வசித்து வருபவர் ஹேமந்த் குமார் பாக்மர். இவர் பைனான்ஸ் தொழில் செய்து…