இறப்புக்கு முன்னரே சான்றிதழ்

இறப்பதற்கு 9 வருடங்களுக்கு முன்னரே மூதாட்டிக்கு இறப்பு சான்றிதழ் : சர்ச்சையில் சிக்கிய கோவை மாநகராட்சி…!!

கோவை மாநகராட்சியின் அலட்சியத்தால் இறப்பதற்கு 9 ஆண்டுகளுக்கு முன்னரே இறப்பு சான்றிதழ் வழங்கிய கொடுமை நிகழ்ந்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்…