உயர்கல்வித்துறை உத்தரவு

அதிக விடுப்பு எடுத்த கல்லூரி பேராசிரியர்கள் யார், யார்? பட்டியலை அனுப்ப உயர்கல்வித்துறை உத்தரவு!!

கல்லூரிகளில் அதிக விடுப்பு எடுத்த பேராசிரியர்களின் பட்டியலை அனுப்பி வைக்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து அரசு கலை அறிவியில் கல்லூரிகள்…