உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ்

கோவை ரயில் நிலையத்தில் செல்போனை தவறி விட்டு சென்ற பயணி : பாதுகாப்பாக உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்!!

கோவை : கோவை ரெயில் நிலையத்தில் தவறவிட்ட செல்போனை உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர். கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் சவுமியா பர்வீன்….