ஐபிஎல் போட்டிகள்

அடுத்தடுத்து டக் அவுட் ஆன ஐதராபாத் வீரர்கள் : சாஹல் சூழலில் வீழ்ந்த சன் ரைசர்ஸ்.. அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி!!

ஐபிஎல் தொடரில் 5-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது….