ஓய்வு

ஓய்வுக்கா? ஆய்வுக்கா? கொடைக்கானலுக்கு குடும்பத்தோடு வந்த ஸ்டாலின்!!

திண்டுக்கல் : த‌மிழ‌க‌ ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌ல் முடிவடைந்த‌ நிலையில் ஓய்வுக்காக‌ கொடைக்கான‌லுக்கு திமுக‌ த‌லைவ‌ர் ஸ்டாலின் குடும்ப‌த்துட‌ன் வ‌ருகை புரிந்துள்ளார்….

அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு..! இந்திய அணியின் மூத்த வீரர் திடீர் அறிவிப்பு..!

இந்திய கிரிக்கெட்டின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான பார்த்திவ் படேல் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். அவர் தனது…

மஞ்சளில் பச்சைக்கொடி தொடரும் : தோனியின் முடிவுக்கு ரசிகர்கள் வரவேற்பு!!

ஐபிஎல் போட்டியில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். நடப்பாண்டின் ஐபிஎல்…

தோனியின் திறமை நாட்டிற்கு தேவை : தேர்தலில் களமிறங்க பாஜக மூத்த தலைவர் அழைப்பு.!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என பாஜக…

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு : ரசிகர்கள் அதிர்ச்சி…!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற…