கயிறு கட்டி மீட்ட மக்கள்

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கரை திரும்ப முடியாமல் தவித்த தொழிலாளிகள் : கயிறு கட்டி உயிரை காப்பாற்றிய மக்கள்!!

திண்டுக்கல் : தொடர் கனமழை காரணமாக கொடைக்கானலில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் விவசாய பணிகளுக்கு சென்ற தொழிலாளர்கள் சிக்கியதால் பரபரப்பு…