காப்பாற்றிய வீடியோ

நகரும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்: கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய ‘சூப்பர் ஹீரோ’..!!

திருப்பதி: நகரும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணை கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய காவலருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன….