காலி குடங்களுடன் மக்கள் போராட்டம்

கோவை மேயர் வீட்டருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் ; குடிநீர் வாரிய பொறியாளரிடம் வாக்குவாதம்!!!

கோவையில் மேயர் வீட்டு அருகே தண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் குடிநீர் வாரிய பொறியாளரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம்…