கீரி

கீரியிடம் சிக்கித் தவித்த பாம்பு… காப்பாற்றிய பொதுமக்கள் : பாம்புபிடி வீரர் உதவியுடன் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு!!

கோவை : சிங்காநல்லூரில் கீரியிடம் சிக்கிய பாம்பை பொதுமக்கள் பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். கோவை சிங்காநல்லூரை அடுத்த நீலிகோணம்பாளையம்…