குண்டு பாய்ந்து இளைஞர் பலி

நாட்டு துப்பாக்கியால் கோழியை சுடும் போது விபத்து.. குண்டு பாய்ந்து அண்டை வீட்டு இளைஞர் பலி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அருகே உள்ள மேல் மதூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை. இவர் நேற்று இரவு அவருடைய மருமகனுக்கு…