கொரோனா சிகிச்சை

தனியார் மருத்துவமனைகளில் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் மாற்றியமைப்பு : தமிழக அரசு

சென்னை : தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசு மாற்றியமைத்து உத்தரவிட்டுள்ளது….