சட்டவிரோத விற்பனை

சீட்டுகளை வாங்கி சீரழியும் மாணவர்கள்… களைகட்டும் சட்டவிரோத லாட்டரி விற்பனை : கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் காவல்துறை!

நிலக்கோட்டை தாலுகாவில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அதிக அளவு விற்பனை செய்யப்பட்டுவாதக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….