சுவர் இடிந்து விழுந்து விபத்து

ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணியின் போது சுற்றுச்சுவர் சரிந்து விழுந்து விபத்து : 2 பேர் உடல்நசுங்கி பலி

தூத்துக்குடி : தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளின் போது சுவர் சரிந்து விழுந்த விபத்தில் 2 வடமாநில தொழிலாளர்…