ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம்

ஜல்லிக்கட்டு நடத்துவது கேவலமா? உங்க வேலையை பாருங்க.. சினிமா பிரபலத்தின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் என தமிழ்நாட்டின் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெற்றன….