ஜூன் 3 ரிலீஸ்

ஆரம்பிக்கலாங்களா…விக்ரம் படத்தின் மாஸான கிளிம்ப்ஸ்ஸை வெளியிட்ட கமல்: ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்..!!

விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளையொட்டி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது….