ஜெயகுமார்

உருட்டுவது பூனைகுணம்.. கெடுப்பது குரங்கு குணம்! கொல்வது முதலை குணம் ; OPS-TTV சந்திப்பு குறித்து ஜெயக்குமார் கடும் விமர்சனம்!

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கே வெற்றி கிடைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் என சென்ற…