ஞாயிற்று கிமைகளில் தொடரும் கொலைகள்

திருப்பூரை அதிர வைக்கும் SUNDAY MURDER : வார வாரம் ஞாயிறன்று நிகழும் தொடர் கொலை.. தினசரி மார்க்கெட்டில் கைகள் கட்டப்பட்டு கிடந்த சடலம்!!

திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் உடலில் வெட்டுக் காயங்களுடன் சடலம் மீட்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை….