டிஜிட்டல் கரன்சி

பிட்காய்ன் உள்ளிட்ட கிரிப்டோகரன்ஸிகளுக்குத் தடை..! மத்திய அரசே டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த முடிவு..!

நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில், பிட்காயின் போன்ற இந்தியாவில் உள்ள அனைத்து கிரிப்டோகரன்ஸிகளையும் தடை செய்வதற்கான மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது….