தாய்மாமன் கைது

மகளின் தவறான தொடர்பை பற்றி கூறிய அக்கா மகனை அடித்தே கொன்ற தாய்மாமன் : தலைமறைவான அத்தையை தேடும் போலீஸ்!!

வேலூர் : பாலிடெக்னிக் மாணவணை உண்மையை சொல்லியதற்காக தாய்மாமன் குடும்பத்தார் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது….