திருமங்கலம்

மதுரையில் 2000 வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்.. தொழில்நிறுவனங்களும் ஸ்டிரைக்… தேர்தல் நேரத்தில் பரபரப்பு!!!

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி இன்று திருமங்கலம், கப்பலூர் சிட்கோ உள்ளிட்ட பகுதிகளில் கருப்பு கொடி கட்டி முழு அடைப்பு…