திருவாரூர் தெற்குரத வீதி

தெற்குரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைப்பதை நிறுத்தியது ஏன்? அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!!

தெற்குரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்கும் நகராட்சி தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்….