தீவிரவாதிகள்

317 சிறுமிகளை துப்பாக்கி முனையில் கடத்திய தீவிரவாதிகள்..! நைஜீரியாவில் தொடரும் அட்டூழியம்..!

வடக்கு நைஜீரியாவில் ஒரு உறைவிடப் பள்ளியில் இருந்து துப்பாக்கி ஏந்தியவர்கள் 317 சிறுமிகளை கடத்திச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜங்கேபே…

அம்பலமானது உண்மை..! தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது போல் நடித்த பாகிஸ்தான்..! கறுப்புப் பட்டியலுக்கு மாற்றப்படுமா..?

சர்வதேச அளவில் பயங்கரவாத குழுக்கள் மற்றும் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களின் நிதி நெட்வொர்க்குகள் மீது நடவடிக்கை எடுப்பதாக பாசாங்கு செய்வதன் மூலம் பாகிஸ்தான்…

தீவிரவாதிகளின் சரணாலயமாக மாறியுள்ள பாகிஸ்தான்..! ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா சரவெடி..!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியா மீண்டும் பாகிஸ்தானை கடுமையாக விளாசியதோடு, பயங்கரவாதகளின் சரணாலயங்கள் பாகிஸ்தானிலிருந்து  செயல்படுவதாகக் கூறினார். அல்கொய்தா, ஹக்கானி…

344 மாணவர்கள் விடுவிப்பு..! தீவிரவாதிகளிடமிருந்து மீதமுள்ள மாணவர்களை மீட்க நைஜீரிய அரசு பேச்சுவார்த்தை..!

தீவிரவாத இயக்கமான போகோ ஹராம் நடத்திய தாக்குதலில் மாணவர்கள் கடத்தப்பட்ட நிலையில், தற்போது 300’க்கும் மேற்பட்ட நைஜீரிய பள்ளி மாணவர்கள் இன்று விடுவிக்கப்பட்டனர்…

333 மாணவர்களை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்ற தீவிரவாதிகள்..! நைஜீரியாவில் “ஷாக்”..!

நைஜீரிய அதிகாரிகள், மாணவர்கள் தங்கியிருந்த விடுதிகளில் அதிரடியாக நுழைந்த துப்பாக்கியேந்திய நபர்களால் கடத்தப்பட்ட மாணவர்களை மீட்பதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளனர். ஜனாதிபதி முகமது புஹாரியின் சொந்த…

“தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது, ஆனால்…”..! துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அதிரடி..!

எந்தவொரு மதமும் பயங்கரவாதத்தைப் ஆதரிக்கவில்லை என்றும் அது சிலரின் தவறான விளக்கம் என்றும் துணை குடியரசுத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தினார். எனினும் பயங்கரவாதத்தை…

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி என்கவுண்டரில் சுட்டுக்கொலை : ராணுவத்தினர் குவிப்பு..!

ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். பட்காம் மாவட்டத்தில் சரார் இ…

தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த ஸ்ரீநகரில் முதன்முறையாக பெண் ஐஜி நியமனம்..! சிஆர்பிஎஃப் அதிரடி உத்தரவு..!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஸ்ரீநகர் செக்டருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) இன்ஸ்பெக்டர் ஜெனரலாக (ஐஜி)…

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை : இந்திய ராணுவம் அதிரடி..!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் 3 பேர் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு…

ஒழுங்கா சரணடையுங்க..! காஷ்மீரின் புதிய தீவிரவாதிகளுக்கு வார்னிங்..! ராணுவம் அதிரடி..!

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வழிதவறும் காஷ்மீர் இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்கிறார்கள் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுபோன்ற 80 ஆட்சேர்ப்புகள்…

தீவிரவாதிகள் ஊடுருவ இவ்ளோ பெரிய சுரங்கமா..? பாகிஸ்தான் எல்லையில் ஷாக் கொடுத்த பிஎஸ்எஃப் அதிகாரிகள்..!

ஜம்மு காஷ்மீரின் சம்பா பிராந்தியத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மறைவாக அமைக்கப்பட்டிருந்த சுரங்கப்பாதையை எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) கண்டறிந்துள்ளதை அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தினர்….

ஜம்மு காஷ்மீர் தாக்குதல்.., 24 மணி நேரத்தில் 7 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்..!

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் ஜம்மு காஷஅமீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில்…

“தீவிரவாதம் புற்றுநோயை விட கொடியது” – அமைச்சர் ஜெயசங்கர்..!

கொரோனா பெருந்தொற்றை போல் தீவிரவாதம் அனைவரையும் பாதிப்பதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கர் கூறியுள்ளார். டெல்லி எரிசக்தி மற்றும் ஆதாரங்கள்…

ரகசிய இடங்களில் பதுக்கப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் மீட்பு..! தீவிரவாதிகளின் சதித்திட்டத்தை முறியடித்த பாதுகாப்புப் படை..!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நெட்வொர்க்கை முறியடித்த பாதுகாப்புப் படையினர், லஷ்கர்-இ-தொய்பாவின் இரண்டு மறைவிடங்களை கண்டறிந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோராவில்…

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீர மரணம்..!

புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த தூப்பாக்கி சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம்…