தீ வைத்த மர்மநபர்கள்

தாராபுரம் அருகே தேவாலயத்தின் பெயர் பலகைக்கு தீ வைத்த மர்மநபர்கள் : அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் ஆய்வு!!

திருப்பூர் : தாராபுரம் அருகே சிஎஸ்ஐ எல்லிஸ் தேவாலயத்தில் உள்ள பெயர்ப் பலகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம்…