துப்பாக்கிச் சுடுதல் போட்டி

துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பதக்கங்களை குவித்த AK… எத்தனை தங்கம், வெள்ளி தெரியுமா..?

திருச்சியில் நடைபெற்ற 47வது தமிழ்நாடு மாநில துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பதக்கங்களை நடிகர் அஜித்குமார் குவித்துள்ளார். திருச்சி கேகே நகரில் உள்ள…