நடிகை ரேவதி சம்பத்

இயக்குநர் முதல் இன்ஸ்பெக்டர் வரை…. பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் 14 பேர் கொண்ட லிஸ்ட்… நடிகையின் அதிர்ச்சி புகார்..!!

தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இயக்குனர் முதல் இன்ஸ்பெக்டர்வரை 14 பேர்களின் பெயரை நடிகை ரேவதி சம்பத் வெளியிட்டுள்ளார் ….