பஜனை வழிபாடு

காலம் காலமாக உள்ள வழிபாட்டு முறையை செய்யும் தமிழர்களுக்கு தடை விதிக்க முயற்சி : திருப்பதி தேவஸ்தானம் மீது பக்தர்கள் குற்றச்சாட்டு!

ஆந்திரா : தமிழர்களின் தொன்மையான வழிபாட்டு முறைக்கு திருப்பதி மலையில் தடைவிதிக்க முயன்ற தேவஸ்தான பாதுகாப்பு துறையினரால் பரபரப்பு ஏற்பட்டது….