பயிற்சி பாதிரியார் கைது

மாணவியை காதலித்து திருமணம் செய்வதாக கூறி நெருக்கம் : நியாயம் கேட்ட காதலிக்கு கொலை மிரட்டல்.. பயிற்சி பாதிரியார் கைது!!

நெல்லை : மாணவியை காதலித்து நெருங்கிப் பழகி ஏமாற்றி கொலை மிரட்டல் விடுத்த பயிற்சி பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்….